பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம்!

Loading… கார்டிஃப் விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஊழியருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதான இயன் மாவ்சன், ரோஸ்ஸில் உள்ள விமானப் பராமரிப்பு ஹேங்கரில் ஒரு மேடையில் இருந்து விழுந்து மூன்று வாரங்கள் கோமாவில் இருந்தார். அவருக்கு மண்டை உடைந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரிட்டிஷ் எயார்வேஸ், மெயின்டனன்ஸ் கார்டிஃப் லிமிடெட் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறிய குற்றத்தை … Continue reading பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம்!